இந்திய அளவில், சொந்த மாநில மக்கள் மிக விரும்பும் முதல்வராக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் முதலிடம். இந்திய அளவில், சொந்த மாநில மக்கள் மிக விரும்பும் முதல்வராக தமிழ்நாட்டின் முதல்வர் முக ஸ்டாலின் திகழ்கிறார். 42% ஓட்டுக்களை பெற்று மற்ற முதல்வர்களை விட முண்ணனியில் உள்ளார். பிரபல ஊடகமான இந்தியா டுடே எடுத்த “Mood of the Nation” கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. தமிழக முதர்வரை தொடர்ந்து, ஒடிசா முதல்வர் 38% வாக்குகள் பெற்று இரண்டாம் […]