அதிகரித்து வரும் பணவீக்கம், டாலர் நெருக்கடி போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு, 2023ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதங்கள் மற்றும் மை உள்ளிட்ட மூலப்பொருட்களை இந்திய கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமேஜனாதா தெரிவித்தார். 2023ம் ஆண்டுக்கான கல்வியாண்டுக்கான பாடப் புத்தகம் அச்சடிக்கும் பணி மார்ச் மாதம் தொடங்கி வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் […]
இலங்கை மக்களுடைய நலனை இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல். இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவை வரும் நிலையில், இலங்கைக்கு, இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், இலங்கை மக்களுடைய நலனை இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும். இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும். இலங்கையில் ஜனநாயகம், உறுதி தன்மை, பொருளாதார மீட்சி ஏற்படுவதை இந்தியா முழுமையாக ஆதாரவளிக்கிறது. மிக அருகில் உள்ள […]