Tag: indiasupply

அமெரிக்காவுக்கு Hydroxychloroquine மருந்தை வழங்க இந்தியா முடிவு.!

கொரோனா தடுப்புக்காக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்றும் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதித்தால் பாராட்டு, இல்லையென்றால் பதிலடி என டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.  அண்டை நாடுகள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் பாரசிட்டமால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் […]

coronaamerica 3 Min Read
Default Image