Tag: indiastudents

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு. உக்ரைன் – ரஷ்யா தொடர் போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி இருந்தார்கள். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, தங்கள் கல்வியை சொந்த நாட்டிலேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது. நேற்று உச்சநீதிமன்றத்தில் இந்த […]

#MedicalStudents 4 Min Read
Default Image