நியூசிலாந்து & வங்கதேசத்திற்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு – பிசிசிஐ
நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நியூசிலாந்துக்கான டி-20 அணியை ஹர்டிக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷாப் பந்த் துணை கேப்டனாகவும், உம்ரான் ...