இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் இன்று டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து பட்னர்ஷிப்பில் 100 ரன்களை குவித்தனர்.அதிரடியாக விளையாடிய லூயிஸ் அரை சதத்தை எட்டும் நிலையில் ஆட்டம் இழந்தார் . […]