Tag: India's Virat Kohli and South Africa skipper Faf Du Plessis.

திட்டமிட்டபடி இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான 4ம் நாள் ஆட்டம் நடைபெறும்…!!

ஆடுகளத்தின் தன்மை குறித்து சர்ச்சை எழுந்ததால் தென்னாப்பிரிக்கா- இந்திய இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டமானது தினசரி ஆட்டநேரத்திற்கு முன்னரே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்கா 194 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்ஸில் […]

#INDvSA 4 Min Read
Default Image