உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி கே.எம். ஜோசப்பை பரிந்துரை செய்யும் முடிவை கொலீஜியம் ஒத்தி வைப்பு..!
நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்ய மீண்டும் பரிந்துரைக்கும் முடிவை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு ஒத்தி வைத்துள்ளது.நீதிபதி கே.எம். ஜோசப்பின் பதவி உயர்வு பரிந்துரையை ...