இந்தியாவின் மிக உயர்ந்த வெண்கல சிலை, ஹைதராபாத்தில் அடுத்த ஆண்டு முதல்வரால் திறக்கப்படுகிறது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 அடி உயரம் கொண்ட வெண்கலச்சிலையானது ஹைதராபாத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த சிலையானது இந்தியாவின் மிக உயரமான வெண்கலச் சிலையாக அமைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள என்டிஆர் கார்டனுக்கு அருகில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுவரும் இந்த சிலை, தற்பொழுது முடிவு நிலையில் உள்ளது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் சிலை கட்டி முடிக்கப்பட்டு, 2023இல் அம்பேத்கரின் […]