இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது .டெல்லியில் கற்று மாசுபாடு பிரச்னையால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது ,இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.காற்று மாசுபாட்டின் காரணமாக மைதானத்தை சுற்றி வண்டியின் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது . டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் […]