Tag: India's first bullet train between Mumbai and Ahmedabad

மும்பை- ஆமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் விரைவில்..!!

  இந்தியாவின் முதல் புல்லட் ரயிலில் பயணிப்பதற்கான கட்டண விபரங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் ஜரூராக துவங்கி இருக்கின்றன. வரும் 2019ம் ஆண்டு ஜனவரி முதல் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டம் வரும் 2022ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் […]

India's first bullet train between Mumbai and Ahmedabad 6 Min Read
Default Image