ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நல்ல முடிவுகளைக் காட்டிய பின்னர் சீனா உருவாக்கிய மற்றொரு தடுப்பூசியும் சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்நிலையில் பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இணைந்து உள்நாட்டு கோவாக்சின் மனித சோதனைகளுடன் இந்தியாவும் India’s Covaxinதொடங்கியுள்ளது. ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்த 12 மையங்களில் கோவாக்சினின் மனித சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முடிவுகளை 2 முதல் 3 மாதங்களில் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் மற்றும் […]