Tag: Indiarequest

பாகிஸ்தானுக்கு ஆப்பு….கிரிக்கெட் அணிக்கு தடை….இந்தியா வேண்டுகோள்…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நாடுகளுடன் உறவை ICC துண்டிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ICC_க்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.  அதில் புல்வாமா தாக்குதலில் 44 பேர் உயிரிழந்ததையடுத்து உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நாடுகளுடன் […]

#Cricket 3 Min Read
Default Image