Tag: indiarank

இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல்.! இவை பசிக்கான தீர்வல்ல.! – ப.சிதம்பரம் கடும் விமர்சனம்.!

உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை கீழே உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட். உலக பட்டினி குறியீடு (Global Hunger Index) தொடர்பான 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 107வது இடத்தில் உள்ளது. உலக பட்டினிக் குறியீடு பட்டியலை ஆண்டு தோறும் அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் வெளியிட்டு வருகின்றன. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, […]

#BJP 6 Min Read
Default Image

உலகளாவிய தரவரிசையில் பின்னடைவை சந்தித்த இந்தியா ..! பாசிச நாடாக மாறுவதாக கனிமொழி ட்வீட்

உலகளாவிய ஜனநாயக அட்டவணையில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது  என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின்  குடிமக்கள் உரிமை,தேர்தல் நடைமுறை,அரசியல் கலாச்சாரம்,அரசாங்கத்தின் செயல்  மற்றும் அரசியல் கலாச்சாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது.இதற்கான பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit).அந்தவகையில் 2019 ஆம் ஆண்டிற்கான வெளியிடப்பட்ட ஜனநாயகக் குறியீட்டின் பட்டியலில் இந்தியாவை […]

#DMK 4 Min Read
Default Image