இந்திய தபால் துறையில் 38,926 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா போஸ்ட் Gramin Dak Sevak (GDS) 2022-ஆம் ஆண்டுக்கான தபால் துறையில் கிராம தபால் (GDS) ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் (ABPM) ஊழியர்களுக்கான 38,926 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 2 முதல் அதாவது ஏற்கனவே தொடங்கிய நிலையில், தற்போது ஜூன் 5-ஆம் […]