Tag: IndianWomenCricket

#WomensAsiaCup: 37 ரன்களுக்கு சுருண்ட தாய்லாந்து , 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.  வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று 19ஆவது போட்டியாக இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய தாய்லாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆயினர். இந்தியா சார்பில் ஸ்நே ராணா […]

IndianWomenCricket 3 Min Read
Default Image

சார்லோட் டீனை 73 வது முறை கிரீஸை விட்டு வெளியேறிய போதுதான் அவுட் செய்தேன் – தீப்தி ஷர்மா

இங்கிலாந்து மகளிர் அணியின் பேட்டர் சார்லோட் டீன், 72 முறை நான்-ஸ்ட்ரைக்கர் திசையில் தனது கிரீஸை விட்டு வெளியேறினார் என்று தீப்தி ஷர்மா கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி மோதிய 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றது. 3 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் சார்லோட் டீன் ஐ, தீப்தி ஷர்மா 44ஆவது ஓவரில் “மன்கட்” முறையில் ரன்அவுட் செய்தார். “மன்கட்” முறை கிரிக்கெட்டின் […]

3rdODIIndVsEng 3 Min Read
Default Image

2-வது ஒருநாள் போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி.!

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் தற்போது இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று கேன்டர்பரியில் உள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் […]

EngTeam 4 Min Read
Default Image