மும்பை குண்டுவெடிப்பு – குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் அதிரடி கைது!
1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியும் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளருமான அபு பக்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பிறகு (1993) ...