அமெரிக்காவில் உள்ள 5 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற டிரம்ப் அரசு முடிவு!
தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி வெளிநாட்டவரின் தொழில் விசாக்களை நீட்டிக்க முடியாது என்று டிரம்ப் ...