Tag: IndianRailway

196 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – இந்திய ரயில்வே 

டெல்லியில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 196 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்குவதற்காக ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 39 ஜோடி ஏசி சிறப்பு ரயில்களின் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ரயில்வே அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. திருவிழா சிறப்பு ரயில்களில் 392 (196 ஜோடிகள்) வருகின்ற அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை இயக்கப்படும். இந்த சேவைகளுக்கு பொருந்தும் கட்டணம் சிறப்பு ரயில்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Festival 2 Min Read
Default Image

பணியாளர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்! இந்தியன் ரயில்வே அறிவிப்பு!

பணியாளர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம். இந்தியன் ரயில்வே தங்களது 13 லட்சம் பணியாளர்களுக்கும் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்க உள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏற்கனவே ரயில்வே ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தாராளமயமாக்கப்பட்ட சுகாதாரத்திட்டம் மற்றும் மத்திய அரசின் சுகாதார சேவைகள் ஆகியவற்றின் கீழ் மருத்துவ உதவி அளிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது விரிவான மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவசர காலத்தின் போது ரயில்வே ஊழியர்களுக்கு காப்பீடு […]

health insurance 3 Min Read
Default Image

இன்று முதல் சிறப்பு ரயில் அட்டவணையில் மாற்றம் – இந்திய ரயில்வே அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தை கணக்கில் கொண்டு இயங்கிய சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை தற்பொழுது மாற்றப்பட்டு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் பரவி வரக்கூடிய சூழ்நிலையில், அனைத்து போக்குவரத்துக்கு சம்மந்தப்பட்ட துறைகளும் மூடப்பட்டிருந்தது. அண்மை காலங்களாக கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள் அடிப்படையில், இந்தியாவில் சில சிறப்பு ரயில்கள் இயங்கி வந்தது. இந்த சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையை மாற்றி இந்திய ரயில்வே அமைப்பு தற்பொழுது அறிவித்துள்ளது. அதாவது, இதுவரை   ரயில் எண் 02303-ஹவுரா சிறப்பு (பாட்னா […]

IndianRailway 3 Min Read
Default Image

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ! முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து -இந்தியன் ரயில்வே

ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக  முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து  செய்யப்பட்டுள்ளது . கொரோனா காரணமாக இந்தியாவில் முதலில் ஊரடங்கு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால் இந்தியன் ரயில்வே ஏப்ரல் -15 முதல் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்தது.இதன் விளைவாக பலரும் முன்பதிவு செய்தனர்.ஆனால் நேற்றுடன் ஊரடங்கு முடிய இருந்த நிலையில் பிரதமர் மோடி மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். எனவே நாட்டில் […]

coronavirusindia 3 Min Read
Default Image

பிரதமர் நிவாரண நிதி ! ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி நிதியுதவி- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் […]

coronavirusindia 3 Min Read
Default Image

ரயில்வே பட்ஜெட்: இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு ரூ .65,000 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே துறைக்கான நிதி பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில்,கடந்த சில வருடங்களாக மொத்த பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படுகிறது.இந்த பட்ஜெட்டினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தாக்கல் செய்வார். 2019- 2020 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு 65,000 கோடி ரூபாயானது ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய ரயில்வே துறை அமைச்சர்  பியூஸ் கோயல் ரயில்வே […]

IndianRailway 2 Min Read
Default Image

பயணிகளுக்காக புதிய சேவையை அறிமுகம் செய்யும் இந்திய ரயில்வே!

இந்தியாவில் முதன் முறையாக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதலில்  மேற்கு ரயில்வே மண்டலத்தில் இந்த முறையானது நடைமுறைக்கு வருகிறது என்று ரயில்வே அதிகாரி ராஜேஷ் பஜ்வாய் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே பொது போக்குவரத்தில் முதன்மையானது ரயில்வேத்துறை , இந்திய முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் தினமும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்,அவர்கள் வசதிக்காக முதல் கட்டமாக மேற்கு மண்டலத்தில் இயங்கும் 39 ரயில்களில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் முறையை […]

IndianRailway 2 Min Read
Default Image

இந்தியாவை மிரட்டும் ஜெய்ஷ்-இ-முகமது….பயணிகள் இரயிலில் குண்டுவெடிப்பு….!!

ஜம்முகாஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். உத்திரப்பிரதேசத்தில் கான்பூர் _ பிவாணி இடையே பயணிகள் இரயிலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது  உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் _ பிவாணி இடையே பயணிகள் இரயிலான கலிந்தி விரைவு ரயில் வழக்கமாக புறப்பட்டு செல்லும். கான்பூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பராஜ்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது ரயிலின் பொதுப்பிரிவு கழிப்பறை பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் […]

#Pulwama 4 Min Read
Default Image