Tag: #IndianNavy

தமிழக பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு பணிகள்… உள்துறை புதிய உத்தரவு.!

சென்னை : தமிழகத்தை சேர்ந்த 2 பெண் டிஐஜிகளுக்கு மத்திய அரசு பணிகள் ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ், ஐஏஎஸ் எனும் இந்திய காவல் பணிகள், இந்திய குடிமை பணிகள் ஆகிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு என இரு வித பணிகளிலும் அரசின் தேவை மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி, தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பணிகளுக்கு செல்ல ஆர்வமுள்ள நபர்களின் பட்டியலில் உள்ளவர்களில் மதுரை […]

#IndianNavy 3 Min Read
DIG Ramya Bharathi - DIG Ponni

கடத்தப்பட்ட ஈரான் கப்பலை மீட்ட இந்திய கடற்படை..!

சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இமான் என்ற மீன்பிடி கப்பலை  இந்திய கடற்படையின்  போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஈரான் நாட்டுக் கொடியுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படையின்  போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா சம்பவ இடத்திற்கு சென்றது. அங்கு இருந்த கொள்ளையர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் சோமாலியாவை நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஐஎன்எஸ் […]

#IndianNavy 5 Min Read
INSSumitra

இந்திய கடற்படை சேடக் ஹெலிகாப்டர் விபத்து.! ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்.!

இன்று (சனிக்கிழமை) கொச்சிக்கு அருகில் விலிங்டன் தீவில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தில் உள்ள விமான தளமான ஐஎன்எஸ் கருடா ஓடுபாதையில் சேடக் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இந்திய கடற்படையின்  கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பிற்பகல் 2:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர், புறப்பட்ட உடனேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு கடற்படை அதிகாரி யோகேந்திர சிங் தலையில் மோதியதில் பலத்த காயம் […]

#HelicopterCrash 4 Min Read
Chetak Helicopter

#BREAKING: உள்நாட்டில் தயாரான போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டில் தயாரான விமானந்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. கேரள மாநிலம் கொச்சி கட்டுமான தளத்தில் விமானந்தாங்கி போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறனுள்ள கப்பலில் 34 போர் விமானிகள், ஹெலிகாப்டர்கள் இருக்கும். இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பலை […]

#IndianNavy 4 Min Read
Default Image

இந்தியாவுக்கு இரண்டு அதிநவீன (MH-60R) மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களை வழங்கிய அமெரிக்கா!!

இந்திய கடற்படைக்கு இரண்டு அதிநவீன வாய்ந்த MH-60R ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை வழங்கியுள்ளது. அதிநவீன வாய்ந்த MH-60R மல்டி ரோல் ஹெலிகாப்டர்களை முறையாக இந்தியக் கடற்படைக்கு ஒப்படைக்கும் விழா சான் டியாகோவில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்துவும் கலந்து கொண்டார். அப்போது, இந்திய கடற்படைக்கு இரண்டு அதிநவீன (MH-60R) மல்டி ரோல் ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை வழங்கியுள்ளது. பாதுகாப்பு துறையில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் […]

#IndianNavy 6 Min Read
Default Image

+2 முடித்தவர்களுக்கு கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

+2 முடித்தவர்க்ளுக்கு மத்திய அரசின் கப்பற்படை மற்றும் விமானப்படை பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் படித்து  தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 3 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் விண்ணப்பிக்க https : //upsconline.nic.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை https : //upsc.gov.in /sites/default /files / notice – NDA – […]

#IndianNavy 2 Min Read
Default Image

இந்திய கடலோர காவல்படை இயக்குனராக கே.நடராஜன் பதவியேற்பு!

இந்திய கடலோர காவல் பாதுகாப்பு படையின் இயக்குனராக இருந்த ராஜேந்திர சிங் அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை ஒட்டி அப்பதவிக்கு புதிய இயக்குனராக கே.நடராஜன் அவர்களை தேர்வு செய்து மத்திய அரசின் மோடி தலைமையிலான நியமனக்குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. தமிழகத்தின் கோவை மாவட்டதைச் சேர்ந்த கே.நடராஜன் அவர்கள் கடலோர காவல் படையில் இயக்குனராக இருக்கும் முதல் தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு மண்டல கடலோர காவல் படையின் துணை தலைவராக இருந்து வந்த நடராஜன் அவர்கள் […]

#IndianNavy 2 Min Read
Default Image

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்றார் கரம்பீர் சிங் !

இந்திய கடற்படையின் தளபதியாக இருந்த சுனில் லன்பாவின் பதிவிக்கலாம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 24-வது புதிய கடற்படைத் தளபதியாக கரம்பீர் சிங் அவர்கள் இன்று காலை பதவியேற்றார். இந்திய கடற்படையை அபார வளர்ச்சிக்கு கொண்டு சென்ற இதற்கு முன் இருந்த கடற்படை தளபதிகள் போன்று என்னுடைய பங்கும் இன்றியமையாததாய் இருக்கும் என்று கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.  இவருக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி வழங்கப்படவில்லை என்று வைஸ் அட்மிரல் பிமல் வர்மா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் […]

#IndianNavy 2 Min Read
Default Image

மேகாலயாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க இந்திய கடற்படை ஈடுபட உள்ளதாக தகவல்…!!

மேகாலயாவில், 20 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்துவரும் தொழிலாளர்களை மீட்கும் பணியில், இந்திய கடற்படையினர் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியாவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்திற்குள், 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் கடந்த 20 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் காரணமாக 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் நீர் புகுந்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து […]

#IndianNavy 2 Min Read
Default Image