தவறுதலாக வங்கியில் விழுந்த 1.28 கோடி! தரமறுத்த நபருக்கு சிறை.!
துபாயில் இந்தியர் ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக விழுந்த ரூ.1.28 கோடியை திருப்பித்தர மறுத்தவருக்கு சிறை தண்டனை. ஐக்கிய அரபு அமீரகத்தில், மருத்துவ வர்த்தக நிறுவனம் தவறுதலாக இந்தியர் ...