துபாயில் இந்தியர் ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக விழுந்த ரூ.1.28 கோடியை திருப்பித்தர மறுத்தவருக்கு சிறை தண்டனை. ஐக்கிய அரபு அமீரகத்தில், மருத்துவ வர்த்தக நிறுவனம் தவறுதலாக இந்தியர் ஒருவரின் வங்கிக்கணக்கில் அக்டோபர் 2021 இல் AED 570,000 திர்ஹம் (இந்திய மதிப்பில் ரூ.1.28 கோடி) அனுப்பியுள்ளது. இந்த பணத்தை திருப்பி தர மறுத்ததால் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. துபாய் குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பின்படி, அடையாளம் தெரியாத அந்த நபர், அதே தொகையை அபராதமாக […]