இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் கே.நடராஜன் ஆவார் .இவர் மும்பை மேற்கு பிராந்திய கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .