Tag: Indianborder

ராஜ்நாத்சிங்-அஜித் தோவல் சந்திப்பு….பதற்றமான சூழல் இந்திய எல்லையில்….!!

பயங்கரதவாதிகள் முகம் மீது இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியது. ராஜ்நாத்சிங்க் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை […]

#Pakistan 4 Min Read
Default Image