WHO எச்சரித்த 4 சிரப்புகள் இந்தியாவில் விற்கப்படவில்லை.. காம்பியாவிற்கு மட்டுமே ஏற்றுமதி – மத்திய அரசு

உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கப்பட்ட சிரப்கள் இந்தியாவில் விற்கப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். இந்தியாவில் மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி சிரப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆப்ரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு அந்நிறுவனத்தின் மருந்து காரணமானதால் பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவுறுத்தியிருந்தது. இந்த மருந்துகள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு … Read more