Tag: INDIANARMY

சிக்கிம் விபத்து: 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி, அரசு வேலை – உ.பி அரசு அறிவிப்பு

சிக்கிம் விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் வேலை வழங்கப்படும் என அறிவிப்பு. சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் நேற்று ராணுவ வீரர்கள் […]

#UttarPradesh 2 Min Read
Default Image

சிக்கிமில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி!

வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி. வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்றும் மேலும் 4 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை […]

Armysoldiers 3 Min Read
Default Image

#BREAKING: ராணுவ வாகன விபத்தில் 16 வீரர்கள் வீரமரணம்!

வடக்கு சிக்கிம் பகுதியில் உள்ள ஜெமாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.  வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் பள்ளத்தில் விழுந்து நொறுக்கிய விபத்தில் 16 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய மேலும் 4 வீரர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் […]

army 2 Min Read
Default Image

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ், பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் தீவிர சோதனையில் […]

#JammuandKashmir 2 Min Read
Default Image

#BREAKING: பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்!

ராணுவ முகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலியல் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம். ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், […]

ArmyCampAttack 3 Min Read
Default Image

தற்கொலை படை தாக்குதல்; இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்..2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு […]

ArmyCampAttack 3 Min Read
Default Image

#BREAKING: அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கை வெளியீடு! – மத்திய அரசு

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தற்போது அக்னிபத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முப்படைகளில் […]

#CentralGovernment 3 Min Read
Default Image

#JustNow: எதிர்ப்புகளுக்கு மத்தியில் “அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பு” உயர்வு!

நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பை உயர்த்திய மத்திய அரசு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். […]

#CentralGovt 6 Min Read
Default Image

பட்டபடிப்புக்கான அங்கீகாரம்.. அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு அதிரடி சலுகை!

சேவையிலுள்ள அக்னி வீரர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு […]

AgnipathRecruitmentScheme 5 Min Read
Default Image

இவர்களுக்கு ராணுவத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர்

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்தார். மத்திய அரசு, இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது. அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி […]

#AmitShah 5 Min Read
Default Image

#Helinamissile:இலக்கை துல்லியமாக தாக்கும் “ஹெலினா” ஏவுகணை சோதனை- அசத்திய இந்தியா!

காஷ்மீர்,லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ‘ஹெலினா’ ஹெலிகாப்டரில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆகியவற்றின் விஞ்ஞானிகளின் குழுக்கள் கூட்டாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஹெலினா ஏவுகணையானது டிஆர்டிஓவின் ஏவுகணைகள் மற்றும் வியூக அமைப்புகள் (எம்எஸ்எஸ்) கிளஸ்டரின் கீழ் ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தால் (டிஆர்டிஎல்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஏழு முதல் எட்டு கிலோமீட்டர் […]

DRDO 3 Min Read
Default Image

நாளை கடைசி நாள்: ராணுவ வெடிமருந்து கிடங்கில் 458 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்திய ராணுவ அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க (நாளையுடன்) கடைசி தேதி எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம், 41 வெடிமருந்து கிடங்குகளில், 444 காலிப்பணியிடங்களை நிரப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு விருப்பமுள்ள […]

ArmyAmmunitionDepot. 5 Min Read
Default Image

இந்திய ராணுவத்தில் ஆட்களை சேர்க்க பேரணி! எங்கெல்லாம் நடைபெறுகிறது தெரியுமா?

6 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர  உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். இந்திய ராணுவத்தில் 16 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர  உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள பேரணியில் மாநிலம் முழுவதும் உள்ள […]

INDIANARMY 8 Min Read
Default Image

High Mobility vehicles: ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெற்ற பிஇஎம்எல்.!

ஹை மொபிலிட்டி வாகனங்களை தயாரிக்க ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கு ஹை மொபிலிட்டி வாகனங்களை (High Mobility vehicles) தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து 758 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் (BEML) பெற்றுள்ளது. ஹை மொபிலிட்டி வாகனம், கவச சண்டை வாகனங்கள், துருப்புக்கள், வெடிமருந்துகள் மற்றும் கடைகளை செயல்பாட்டு பகுதிகளில் தொலைதூர எடுத்து செல்ல, கடினமான நிலப்பரப்புகளுக்கு நகர்த்த இந்த வாகனம் உதவும் […]

#Kerala 2 Min Read
Default Image

#NivarCyclone : உதவுவதற்கு தயார் நிலையில் இந்திய ராணுவம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்ப குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம்  தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இன்று இந்த புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த புயல் கரையை […]

INDIANARMY 2 Min Read
Default Image

காலியாக உள்ள இடங்கள்…தயாராகுங்கள் ராணுவத்தில் வேலை….!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தில் Solider Gentral Duty, Soldier Teachinical,Soldier Tradesman, ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளுக்கு வயது:17 ½ முதல் 23 கல்வித்தகுதி: 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் தேர்வுமுறைகள்:-உடற்தகுதி தேர்வு,மருத்துவ பரிசோதனை,நுழைவுத்தேர்வு ஆகியவை நடைபெறும். இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி: டிச,.12ந்தேதி இது குறித்த மேலும் விவரங்களுக்கு http://joinindianarmy.nic.in/  என்ற இணையதளத்தில் அறிந்த கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dshorts 2 Min Read
Default Image

எல்லையில் இந்திய ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்ட பாக்…ட்ரோன்..!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 8 மணியளவில் இந்திய எல்லையைத் போர் நிறுத்தத்தை மீண்டும் மீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவ ட்ரோனைப் பயன்படுத்தி ஊடுருவி முயற்சி செய்தபோது, இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தினார். 2020-ல் 3,800 முறை அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் -இந்தியா குற்றச்சாட்டு.!  இந்த ட்ரோன் சீன நிறுவனமான டி.ஜே.ஐ மேவிக் 2 புரோ மாடல் தயாரித்த பாகிஸ்தான் ட்ரோன் என்று கூறப்படுகிறது.          

#JammuandKashmir 2 Min Read
Default Image

காணாமல் போன 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் – இந்திய ராணுவம்..!

அப்பர் சுபன்சிரியில் இருந்து  காணாமல் போன 5 இராணுவ வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. இந்திய இராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக, செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மற்றொரு பக்கத்திற்குச் சென்ற 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என லெப்டினன்ட் கேணல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறினார். காணாமல் போன 5 இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை  சீன ராணுவம் உறுதிப்படுத்தியதாக பாண்டே கூறினார். செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மறுபுறம் சென்றனர். அவர்களை நேற்று […]

#China 3 Min Read
Default Image

பாக்.,இந்தியா கடும் கண்டனம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:பாக்., ராணுவம், சமீப காலமாகவே கடந்த 2003ம் ஆண்டில் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி குண்டு வீச்சு, தாக்குதல் என நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜூன் மாதம் வரை எல்லை தாண்டி நடைபெற்ற தாக்குதல்கள் சுமார் 2,432 இந்த தாக்குதல்களில், […]

#Pakistan 4 Min Read
Default Image

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருள்களுக்காக 38,900 கோடி ஒப்புதல்!

இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 38 ஆயிரத்து 900 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருந்து கொண்டு இந்திய மக்களின் உயிரை காக்கும் உன்னத பணியை செய்து வரக்கூடிய ராணுவத்தினரின் தற்காப்பை பலப்படுத்தக்கூடிய விதமாகவும், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பிற்கும் ஏற்றவாறு தற்பொழுது இந்திய ராணுவ படையினருக்கு தேவையான பல்வேறு தளவாடங்கள் மற்றும் சாதன […]

INDIANARMY 3 Min Read
Default Image