Indian 2 : இந்தியன் 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டான இந்தியன் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து ஷங்கர் இரண்டாவது பாகத்தையும் எடுத்து வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், காஜல் அகர்வால், ஆராஷ் ஷா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். […]