பெங்களூரு : நியூஸிலாந்து அணி வரும் அக்டோபர்-16 ம் தேதி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில், 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் மோதவுள்ளன. இந்த டெஸ்ட் போட்டிக்கான இரண்டு அணிகளையும் அந்தந்த கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வைத்து நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் போட்டி நடைபெறும் அன்று அதாவது நாளை மழை பெய்யும் என வானிலை […]