Tag: indian team

INDvsBAN TestSeries: வங்கதேசம் 2 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாளில் தேனீர் இடைவேளையின் போது வங்கதேசம் 37/2 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில், சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹூசைன் சான்டோ, பந்த் இடம் கேட்ச் […]

#Bangladesh 3 Min Read
Default Image

INDvsBAN TestSeries: அஸ்வின், குல்தீப் யாதவ் சிறப்பான ஆட்டம்! இந்தியா 410 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 410 ரன்கள் குவித்துள்ளது. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த இந்த ஜோடி தனது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ராகுலும் […]

#Ashwin 5 Min Read
Default Image

INDvsBAN TestSeries: 2-வது நாள் உணவு  இடைவேளை! இந்தியா 348/7 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாளில் உணவு  இடைவேளையின் போது இந்தியா 348/7 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இரண்டாவது நாளில் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 34 ரன்கள் குவித்துள்ளது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 278/6 ரன்கள் குவிந்திருந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அக்சர் பட்டேல் […]

#Ashwin 3 Min Read
Default Image

INDvsBAN TestSeries: புஜாரா, ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம்! வலுவான நிலையில் இந்தியா.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் இடையே இன்று தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால், ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி […]

#Bangladesh 5 Min Read
Default Image

INDvsBAN TestSeries: இந்தியா நிதான ஆட்டம்! 2-வது செஷன் முடிவில் 174/4 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா 174/4 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கியுள்ள இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 29 ரன்களும், புஜாரா 12 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து விளையாடிய ரிஷப் பந்த், 46 ரன்கள் […]

#Bangladesh 3 Min Read
Default Image

INDvsBAN TestSeries: இந்தியா பொறுப்பான ஆட்டம்! உணவு இடைவேளை முடிவில் இந்தியா 85/3 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் உணவு இடைவேளை வரை இந்தியா 85/3 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கியுள்ள இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால், ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி 41 ரன்களில் தனது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் […]

#Bangladesh 3 Min Read
Default Image

INDvsBAN TESTSERIES: இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்.!

இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடர் நாளை வங்கதேசத்தின் சட்டோகிராமில் தொடங்குகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடக்கும் டெஸ்ட் தொடர் நாளை காலை சட்டோகிராமில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்தியா 52.08% உடன் 4-வது இடத்தில் இருக்கிறது. முதலிரண்டு […]

#Bangladesh 5 Min Read
Default Image

INDvsBAN ODI: இந்திய அணி அபார வெற்றி! 182 ரன்னுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்.!

இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி. இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன்(210ரன்கள்) மற்றும் விராட் கோலி (113 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் இந்தியா 50 ஓவர்களில் 409/8 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பில் எபடோட் ஹொசைன், தஸ்கின் அகமது மற்றும் ஷகிப் அல் […]

#Bangladesh 3 Min Read
Default Image

INDvsBAN ODI: இஷான், கோலி அதிரடியால் இந்தியா 409 ரன்கள்.!

வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இஷான், கோலி அதிரடியால் இந்தியா 409 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி, இஷான் கிஷன் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 290ரன்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடியைக் காட்டிய இஷான் கிஷன் அதிவேகமாக 126பந்துகளில் […]

#Bangladesh 3 Min Read
Default Image

INDvsBAN ODI: இரட்டை சதமடித்தார் இஷான் கிஷன்! இந்தியா அதிரடி பேட்டிங்.!

வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம். இஷான் கிஷன் அதிரடியால் இந்திய அணி 295/1 ரன்கள் குவித்துள்ளது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். தவான் 3 ரன்னில் முதல் விக்கெட்டை இழக்க அதன் பின் இஷான் கிஷன்-விராட் கோலி ஜோடி சேர்ந்து 280 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றனர். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை அடித்து நொறுக்கிய இஷான் கிஷன் 126 பந்துகளில் 23 […]

#Bangladesh 2 Min Read
Default Image

INDvsBAN ODI: இஷான் கிஷன் சதம்! இந்தியா அதிரடி ரன் குவிப்பு.!

வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் அதிரடி சதம். டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி, இஷான் கிஷனுடன் சேர்ந்து இந்தியாவின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இருவரும் சேர்ந்து 147 ரன்கள் பார்ட்னெர்ஷிப் கொடுத்தனர். இஷான் கிஷன் அதிராடியாக விளையாடி 85 பந்துகளில் சதமடித்தார். அவர் 15 போர்கள், 2 சிக்ஸர்களுடன் […]

#Bangladesh 2 Min Read
Default Image

INDvsBAN ODI: அரைசதமடித்தார் இஷான் கிஷன்.! 

வங்கதேசத்திற்கு எதிரான 3 வது போட்டியில் இஷான் கிஷன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்தியா,முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய தவான் 3 ரன்னில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் அரைசதம் அடித்துள்ளார். 15 ஓவர் முடிவில் இந்தியா 85/1 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 60 ரன்களும், கோலி 16 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

#Bangladesh 2 Min Read
Default Image

INDvsBAN ODI: தவான் அவுட்! 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 45/1 ரன்கள்.!

இந்தியா-வங்கதேசம் 3-வது போட்டியில் 10 ஓவர்களில் இந்தியா, 45 ரன்னுக்கு 1 விக்கட்டை இழந்துள்ளது.  டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்தியா,முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி 15 ரன்னில் விளையாடிக்கொண்டிருக்கும் போது தவான் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க அதன் பிறகு இஷான் கிஷனுடன், விராட் கோலி களமிறங்கி நிதானமாக விளையாடி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 45/1 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 33 ரன்களும், […]

#Bangladesh 2 Min Read
Default Image

INDvsBAN ODI: டாஸ் வென்று வங்கதேசம் பௌலிங் தேர்வு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்தியா, இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, காயத்தால் விலகியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் அணிக்கு தலைமை வகிக்கிறார். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுள்ள நிலையில் வங்கதேச அணியும், வாஷ் அவுட் ஆகாமல் இருக்க வெல்லவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் இன்று களமிறங்குகிறது.  டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் […]

#Bangladesh 3 Min Read
Default Image

INDvsBAN ODI: மெஹதி ஹசன் சதம்! வங்கதேச அணி 271 ரன்கள் குவிப்பு.!

இந்தியாவிற்கெதிரான இரண்டாவது ஓருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் 271 ரன்கள் குவிப்பு. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டாக்காவில் இன்று நடைபெறும் 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 7விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்துள்ளது. வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் அனாமுல் ஹக் 11, லிட்டன் தாஸ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய […]

#Bangladesh 3 Min Read
Mehidy Hasan Miraz

INDvsBAN ODI: டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங்.!

இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது ஓருநாள் போட்டியில் டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, இன்று இரண்டாவது ஓருநாள் போட்டியில் தாக்கா வில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு ஈடுகட்டும் விதமாக இந்திய அணி, இன்றைய போட்டியில் வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம், இந்திய அணி: […]

#Bangladesh 3 Min Read
Default Image

INDvsBAN ODI: தொடரை சமன் செய்யுமா? இந்தியா! இன்று 2-வது ஒருநாள் போட்டி.!

இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது ஓருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் வங்கதேசமும், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும் களமிறங்குகிறது.   போட்டி தாக்கா மைதானத்தில் 11:30க்கு தொடங்குகிறது. இந்திய […]

#Bangladesh 3 Min Read
Default Image

INDvsNZ ODI: தொடரை இழந்த இந்தியா! நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டி பாதியில் கைவிடப்பட்டது.!

இந்தியா-நியூசிலாந்து இடையே 3ஆவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா தொடரை இழந்தது. இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்று நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. இதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஷிகர் தவான்(28),கில்(13), என ஓப்பனிங் வீரர்கள் சொதப்ப, அதன் பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு ரன்கள்(49) குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார்(6) ரன்களுக்கும், ரிஷப் பந்த்(10), தீபக் ஹூடா(12) என […]

Ind vs NZ 3rd ODI NoReslt 4 Min Read
Default Image

IND vs NZ ODI: இறுதிவரை போராடிய வாஷிங்டன்! இந்தியா 219 ரன்களுக்கு ஆல் அவுட்.!

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டித்தொடர்களில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பௌலிங்கை […]

ind 3 Min Read
Default Image

IND vs NZ ODI: மீண்டு வருமா இந்தியா? நியூசிலாந்துக்கு எதிராக நாளை 2வது ஒருநாள் போட்டி.!

இந்தியா-நியூசிலாந்து மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி-20 தொடரில் மழை குறுக்கிட்டு ஒரு போட்டி ரத்தானாலும், இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. ஆக்லாந்தில் நேற்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாசில் தோற்ற […]

Ind vs NZ 2nd Odi 6 Min Read
Default Image