Tag: Indian team players

இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐயின் முக்கிய அறிவுரை …!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கடிதம் வாயிலாக அறிவுரை வழங்கியுள்ளார். கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு சென்றது.அதன்பின்னர்,போட்டியில் இந்திய அணியானது தோல்வியை தழுவியது. இதனையடுத்து,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் […]

#England 6 Min Read
Default Image