டி-20 போட்டிகளுக்கு பயிற்சியளிக்க ராகுல் டிராவிட் சரியானவர் இல்லை என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட், இந்திய அணிக்கு பயிற்சியளித்தார். இந்த தொடரில் இந்திய அணி தோற்றதற்கு பிறகு இந்திய அணி உட்பட பயிற்சியாளரும் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் […]