இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இதற்கு முன் இந்திய அணி விளையாடிய டி 20 தொடரில் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நாளை இந்திய அணி கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் அடுத்தமாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 3 டி 20மற்றும் ஒரு அநாள் போட்டியில் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கான […]