டெல்லி: வங்கதேச கலவரத்தால் அங்கிருந்து 6700 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், சுதந்திர போராட்ட வீரர்களின் சந்ததிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. கல்லூரி மானவர்களின் போராட்டத்தால் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்காமல் மூடப்பட்டுவிட்டன. இதனால், வங்கதேசத்தில் பயின்று வரும் […]
டொனால்ட் டிரம்ப்: இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான களம் நாளுக்கு நாள் சூடு பிடித்துக்கொண்டே இருக்கிறது. இதில் ஒரு முனையில் அதிபர் ஜோ ஃபைடனும், மறுமுனையில் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் என அமெரிக்கா பொதுத்தேர்தலுக்கான பேச்சுகள் அனல் பறக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் தான் டொனால்ட் ட்ரம்ப் ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அவர் பேசியதை கேட்டு ஒட்டு மொத்த அமெரிக்கா மக்களையும், குறிப்பாக அங்கு பயின்று வரும் இந்திய […]
கனடா : கனடா நாட்டில், புலம்பெயர்தல் கொள்கைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள இந்திய மாணவர்கள் கடந்த மே-24ம் தேதி முதல் உண்ணாவிரதம் வந்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் எனக்கூறி உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கனடா நாட்டின் புலம்பெயர்தல் அலுவலக இயக்குநரான ‘ஜெஃப் யங்’ மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் படி மாணவர்களும் உண்ணாவிரதத்தை இடைநிறுத்தம் செய்துள்ளனர். இதற்கிடையில், உண்ணாவிரதம் இருந்த சில மாணவர்கள் நிலைமை மோசமாகி மயங்கி […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மேலும் தங்கள் துறை சார்ந்த தரவுகளையும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அதில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் முக்கிய தரவு விவரங்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிப்பிற்காக சென்ற மாணவர்களில் கடந்த […]
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பிற நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்து படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர். கிட்டத்தட்ட சீனாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது குறைந்து வரும் ஓரோனா பரவல் காரணமாக சீனாவில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே சீனாவில் முன்பு படித்து […]
கனடாவின் டொராண்டோவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவின் டொரன்டோவில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் வேனில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்த போது,எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,கனடா காவல்துறை தகவலின்படி,உயிரிழந்த மாணவர்கள் மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் கிரேட்டர் டொராண்டோ மற்றும் மாண்ட்ரீல் பகுதிகளில் படிக்கும் […]