Tag: Indian Space Research Organisation (ISRO) chairman K Sivan

10 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது.! பிஎஸ்எல்வியின் 50-வது ராக்கெட்..!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரிசாட்-2பி ஆர்1- என்ற அதி நவீன ரேடார் செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. விவசாயம் பேரிடர், மேலாண்மை போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கும். ரேடார் செயற்கைக் கோளான ரிசாட்-2பி ‘ஆர்1’ பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் இன்று மதியம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 22.45 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரிசாட்-2பி ஆர்1- என்ற அதி நவீன ரேடார் […]

india 4 Min Read
Default Image

இந்திய தேசியக்கொடி விண்வெளி அரங்கில் பட்டொளி வீசி பறக்கும்-இஸ்ரோ தலைவர் சிவன்

இன்று  சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது.நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 2 கால் பதிக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது.கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது. வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது […]

#ISRO 2 Min Read
Default Image

சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றது -சிவன்

இஸ்ரோ தலைவர் சிவன்  செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இதுவரை யாரும் இறங்காத நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் -2 இறங்க உள்ளது. சந்திரயான் 2 ஏவுகணை நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்.இன்று மாலை 6.43 மணிக்கு கவுண்டவுன் ஆரம்பம். நாளை பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான் 1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்று கூறினார்.  

Chandrayaan2 2 Min Read
Default Image