Tag: Indian skipper Virat Kohli

அனைத்து வித போட்டிகளுக்கும் விராட் கோலி தான் கேப்டன் – பிசிசிஐ..!

அனைத்து வித போட்டிகளுக்கும் விராட் கோலி தான் கேப்டன் என்று பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக  விளங்கும் விராட் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் கேப்டென்சியை இழக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும், அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள ஐசிசி டி-20 உலகக் கோப்பையை வெல்ல முடியாவிட்டால், விராட் தனது வெள்ளை பந்து கேப்டன்சியை இழக்கலாம் என்றும் ரோஹித் சர்மாவை இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக அறிவிக்கலாம் என்றும் […]

BCCI 3 Min Read
Default Image

வரிசையில் நின்று வாக்களித்த பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர்,விராட் கோலி

பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர்,  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி  உள்ளிட்ட பல பிரபலங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மொத்தம் 59 தொகுதிகளுக்கு 6 -ஆம் கட்ட தேர்தல் இன்று  நடைபெற்று வருகிறது.இன்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது  கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும்  இந்திய அணியின் முன்னாள் கிரிகெட் […]

#Cricket 2 Min Read
Default Image