காது கேளாத குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பிற கல்விப் பொருட்களை வழங்குவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இதனை, மத்திய சமூக நீதி அமைச்சர் கெஹ்லோட் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோரின் டிஜிட்டல் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், இது குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர் சந்த் […]