இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதால், பாகிஸ்தானின் நிலை மேலும் மோசமாகும் என இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

விஞ்ஞானிகள் முன்பு நினைத்ததை விட புவி வெப்பமடைதல் மிக வேகமாக இமயமலை பனிப்பாறைகளின் உருகுவதை துரிதப்படுத்துகிறது. பாக்கிஸ்தானில் இதன் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. அங்கு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் விளைநிலங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்து, 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்தது. இந்த வெள்ளத்தில் இதுவரை 1,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கடுமையான வெள்ளம், கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும். திபெத்தில் தொடங்கி பாக்கிஸ்தான் வழியாகப் பாய்ந்து கராச்சிக்கு அருகில் அரபிக்கடலில் கலக்கும் சிந்து நதிப் படுகை, … Read more

கொரோனா தடுப்பில் N-95 மாஸ்குகள் பயனுள்ளதாக உள்ளது – இந்திய விஞ்ஞானிகள்!

கொரோனா வைரஸ் தடுப்பில் N-95 மாஸ்குகள் பயனுள்ளதாக உள்ளது என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மக்களால் பயன்படுத்தப்படும் முக கவசங்களில் N-95 எனும் முக கவசம் அதிகளவில் கொரோனா தடுப்புக்கு உபயோகமுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் … Read more