அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 80ஐ தாண்டியது. அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை ரூபாயின் மதிப்பை சில காலமாக அழுத்தத்தில் வைத்திருக்கின்றன. டிசம்பர் 31, 2014 முதல் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.47ஆக சரிந்து வரலாறு காணாத அளவிற்கு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு சில வாரமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 70.80 ரூபாயை தொட்டது. ஏழையான நாடுகளுக்கு நிகராக இந்தியாவிலும் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான […]
இந்திய பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகம் முதலீடு செய்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது . அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 13 காசுகள் உயர்ந்து 63.65 ரூபாயாக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன. இதன் தாக்கத்தால் டாலர் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து […]
இந்திய பங்குச்சந்தையின் இன்று சரிந்து காணப்பட்டது. அதே போல் இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து காணபடுகிறது. அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து, 64.45 ஆக உள்ளது. நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு 64.37 ஆக இருந்தது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு 69 காசுகள் அதிகரித்து ரூ.64.63 காசுகளாக உள்ளது. இதற்க்கு காரணம், உள்நாட்டு பங்குசந்தையின் உயர்வு, அமெரிக்க டாலரின் தேவை எற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே சரிந்தது, உலக அளவில் டாலரின் பலவீனம் ஆகியவையே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காரணமாகும். கடந்த வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.65.32 காசுகளாக இருந்தது.