நவி மும்பையில், சர்வதேச தரத்தில் ரக்பி மைதானம்! விரைவில்.!
இந்தியாவின், நவி மும்பையில் விரைவில் சர்வதேச தரத்தில் ரக்பி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையின் கார்கர் மைதானத்தில், சர்வதேச தரத்திலான ரக்பி மைதானம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. மைதானத்தின் மேம்பாட்டிற்காக, நகர மற்றும் தொழில் வளர்ச்சிக் கழகமான சிட்கோ இந்திய ரக்பி கால்பந்து யூனியனுக்கு நிலத்தை ஒதுக்கியுள்ளது. ரக்பிமைதானத்திற்காக 11 ஆண்டு குத்தகைக்கு 3.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ரக்பி விளையாட்டு, பிரபலம் இல்லை என்றாலும் மேற்கு […]