இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களில் நமது நாட்டுத்தலைவர்கள் விழிப்புணர்வு அடைந்து, நமது உரிமையை மீட்டெடுக்க பல போராட்டங்களை நடத்தி சுதந்திரம் பெற்றனர். சுதந்திரம் பெற்ற நாட்டை சரியான வழியில் நிர்வகிக்க மற்றும் நாட்டு மக்களுக்கான உரிமைகளை நல்ல முறையில் வழங்கி நாட்டின் முன்னேற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது போல் கொண்டு வரப்பட்டது தான் இந்திய குடியரசு முறை. இது கொண்டு வரப்பட்ட தினத்தை தான் நாம் 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 […]