சென்னை : இந்திய ரயில்வே வாரியம் 1376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் RRB பாரா மெடிக்கல் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு, தகுதியை உறுதி செய்ய வேண்டும். பின்னர், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற 17.08.2024 முதல் 16.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த காலி பணியிடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலே குறிப்பிட்ட படி, சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவில், மட்டும் 143 காலிப்பணியிடங்கள் உள்ளது. […]