Tag: Indian Premier League 2025

பும்ரா ஏலத்திற்கு வந்திருந்தால் ரூ.520 கோடி கூட பத்தாது! ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்!

மும்பை : பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா தற்போது விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற அவருடைய பந்துவீச்சும் அவருடைய கேப்டன்சியும் பெரிய அளவில் உதவியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில்  இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பும்ரா ஏலத்திற்கு வந்திருந்தால் அதிகமான […]

ashish nehra 5 Min Read
jasprit bumrah ashish nehra