அஞ்சல் துறை தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. அஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். ஆனாலும் அஞ்சல் துறை தேர்வு ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது.ஆனால் மாநிலங்களவையில் அஞ்சல் துறை தேர்வு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக – திமுக எம்.பி.க்கள் அமளியில் […]
தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். இந்த நிலையில் தபால்துறை தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.தபால்துறை உதவியாளர், வகைப்படுத்துநர் உதவியாளர் பணியிடங்களுக்காக மத்திய அரசு நடத்தும் தேர்வில் வினாக்கள் ஆங்கிலம், இந்தியில் இடம்பெற்றுள்ளது.
தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.இந்த நிலையில் மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சுற்றறிக்கையை தபால் துறை உடனடியாக திரும்பப் பெற்று, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் போது இந்தி மொழியில் தேர்வு என்பது […]