நமது அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து இந்திய தன்னை தற்க்காத்துக்கொள்ளவும் பதிலடி தரவும் இந்திய இராணுவம் அவ்வபோது அதிநவீன இராணுவ தளவாடங்களை உருவாக்கியும்,கொள்முதல் செய்தும் நம் இராணுவத்தை நவீனப்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக,இந்திய ராணுவத்திற்கு 17 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் தென்கொரியாவின் ஹான்வ்ஹா நிறுவனத்தின் 104 கே30 ரக பிஹோ விமான எதிர்ப்பு இயந்திரங்கள் மற்றும் இந்த இயந்திரங்களுடைய தாக்குதல் ஆயுதங்களை சுமந்து செல்லும் 97ஆயுத வாகனங்கள் மற்றும் 39 கட்டளை வாகனங்கள் மற்றும் 4928 […]