ஆப்கானிஸ்தானின் வடக்கு படக்ஷான் மாகாணத்தில் இந்திய பயணிகள் விமானம் மலை மீது விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு விபத்துக்குள்ளானது. மேலும் இது குறித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஆப்கானிஸ்தானின் விபத்துக்குள்ளான விமானம் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என்றும் மேலும் இது குறித்த தகவலுக்கு காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. The […]