Tag: Indian Overseas Bank

“85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமைமிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை விற்க கூடாது” -வைகோ..!

85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமைமிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை விற்க கூடாது என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்கக் கூடாது என,தமிழக அரசுக்கு,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இதுதொடர்பாக, வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது,10.02.1937 ஆண்டில்,மு.சி.த.மு. சிதம்பரம் செட்டியாரால் தொடங்கப்பட்டது.பின்னர்,1969ஆம் ஆண்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டின் அனைத்து […]

#Vaiko 7 Min Read
Default Image

#Breaking:தனியார் மயமாகும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள்..!

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் திட்டம். தனியார் மயமாகும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள். பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட மெகா தனியார் மயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய வங்கி மற்றும் இந்திய வெளிநாட்டு வங்கி (ஐஓபி) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. மேலும்,பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1,75,000 கோடியை நிதியாக திரட்டுவதாக […]

central bank of india 4 Min Read
Default Image