இந்திய வம்சாவளியினரான சிங்காரம் பலியநேப்பன் எனும் 61வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. சிங்காரம் பலியநேப்பன் (வயது 61) சிங்கப்பூரில் நீண்ட வருடங்களாக வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் பகுதியில் அருகில் வசிக்கும் பணிப்பெண் ஒருவரை லிப்டில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் , ஒரு சைக்கிள் கடையில் இருந்த நபரை தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் ரூ. […]
Indian-Origin பெண் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் நடைபயற்சி செய்யும் போது கொல்லப்பட்டார். 43 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்மிஸ்தா சென் இரண்டு மகன்களின் தாயான இவர் ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் அவர் மூலக்கூறு உயிரியலைப் படித்து புற்றுநோய் நோயாளிகளுடன் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் -1 ம் தேதி சிஷோல்ம் டிரெயில் பூங்கா அருகே ஜாகிங் செய்யும் போது டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிளானோ நகரில் வசிக்கும் சர்மிஸ்தா சென் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். […]
பிரிட்டன் தேர்தலில் முந்தையை விட அதிக மெஜாரிட்டியில் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன். பிரிட்டன் பொது தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் தேர்தலில் முந்தையை விட அதிக மெஜாரிட்டியில் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன். இந்திய வம்சாவளியை சேர்ந்த வெற்றியாளர்கள், கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் 7 பேரும், லிபரெல் ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். ஆனால், தொழிலாளர் கட்சி சார்பில், வெற்றி பெற்ற இந்திய […]