மற்ற எண்ணெய்களின் விலை குறைந்தாலும் சமையல் கேஸ் விலையில்மாற்றம் கிடையாது என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சில்லரை விற்பனை விலை குறைப்பு செய்ததால் இந்திய ஆயில் நிறுவனம் டீசலுக்கு லிட்டருக்கு 2.93 காசுகளும், பெட்ரோலுக்கு 97 பைசாவும் குறைத்து அறிவித்தது. மேலும் மும்பையில் பொது விநியோக விற்பனை செய்யக்கூடிய மண்ணெண்ணையின் சில்லரை விற்பனை விலை கடந்த ஒன்றாம் தேதி முதல் 2.19 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திலும் மற்ற ஆயில்கள் […]