Tag: indian navy

12ம் வகுப்பு தேர்ச்சி.. B.Tech டிகிரி.! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள  திருமணமாகாத ஆண்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி இந்தியா முழுவதும் காலியாக உள்ள 40 நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் கிளை பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.joinindiannavy.gov.in/ என்கிற […]

Cadet Entry Scheme 7 Min Read
Indian Navy 2024

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 5 நாட்டுப் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான இலங்கை மீனவர்கள் தற்போது […]

#Fisherman 2 Min Read
Fisherman

இந்திய கடற்படை மாலுமி கப்பலில் இருந்து மாயம்! தொடரும் தீவிர தேடுதல் வேட்டை

Indian Navy: இந்திய கடற்படையின் மாலுமி, கப்பலில் இருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பையை தலைமையிடமாகக் கொண்ட Western Naval Command வெளியிட்டுள்ள தகவலின்படி மாயமான மாலுமி சாஹில் வர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை இந்திய கடற்படையினர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடி வருகின்றனர். Read More – 14 பேர் உயிரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்து..! […]

indian navy 4 Min Read

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை..! 7 பேர் தாயகம் திரும்பினர்!

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. கத்தார் நாட்டில் உள்ள  தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அப்போது,  இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் அந்த நாட்டு அரசு […]

#MEA 5 Min Read
navy officers

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்தியா ..!

இந்திய கடற்படை 24 மணி நேரத்தில் வெற்றிகரமாக இரண்டாவது கடற்கொள்ளை எதிர்ப்பு  நடவடிக்கையை தடுத்துள்ளது.  சோமாலியாவை சேர்ந்த 11 கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த மீன்பிடி கப்பலான அல் நயீமி மற்றும் 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. நேற்று ஈரானை சார்ந்த 17  பேர் ஏடன் வளைகுடா பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் […]

19 Pakistani 4 Min Read
INS Sumitra

இந்திய கடற்படை நடத்திய ’சூப்பர்சோனிக் குரூஸ்’ ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை இந்திய கடற்படை நடத்தியது. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரின் அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து உள்நாட்டில் தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையை இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது. குடியரசு தினம் […]

indian navy 3 Min Read

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மீட்பு… வெளியான வீடியோ!

சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டனர்.  மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு (MV LILA NORFOLK ) கப்பல் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அரபிக்கடல் […]

hijacke 6 Min Read
MaritimeSecurityOperations

15 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தல்… விரைந்தது INS போர்க்கப்பல்!

சோமாலியா அருகே இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்தியர்கள் 15 பேர் உள்ளனர். லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியா கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்திய நிலையில், இந்தியர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் […]

Africa 6 Min Read
cargo ship Hijacking

இந்திய கடல் எல்லையில் கப்பல் மீது தாக்குதல்… 20 இந்தியர்கள் தவிப்பு.!

இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட அரபிக்கடல் பகுதியில் மேற்கிலிருந்து சுமார் 217 கடல் மைல் தூரத்தில் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த தாக்குதலில் வணிக கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீவிரவாத தாக்குதல்.. இணையதள சேவை நிறுத்தம்..! சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூர் துறைமுகத்தை நோக்கி செம் புளுட்டோ (MV Chem Pluto) எனும் வணிகப்பலானது வந்து […]

Arabian Sea 4 Min Read
MV Chem Plutto ship attacked

இந்தியா உட்பட 4 நாடுகள் இணைந்து ஜப்பானில் போர் பயிற்சி

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர்.  இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து குவாட் எனும் அமைப்பை உருவாகின. இந்த குவாட் அமைப்பானது ஒன்றிணைந்து கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டன. ஜப்பான் கடற்படையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இதில் இந்திய கடற்படையின் சார்பில் விமானம் தாங்கி கப்பல் உள்பட 11 கப்பல்கள், கடல்சார் ரோந்து விமானங்கள், […]

- 2 Min Read
Default Image

தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு விவகாரம்.! கடற்படை முகாமிற்கு போலீஸ் பாதுகாப்பு.!

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.  நேற்று நள்ளிரவு, மன்னார் வளைகுடா பகுதியில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதி மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, கடலோர காவல்படையினர் சந்தேகத்தில் பேரில் படகை  நிறுத்துவதற்காக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் மீது குண்டடி பட்டது. உடனடியாக கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அழைத்துவந்தனர். அதன் பிறகு தற்போது மேல்சிகிச்சைகாக மதுரை அரசு […]

- 3 Min Read
Default Image

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு.!

நேற்று நள்ளிரவில் தெற்கு மன்னர் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் – தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் உட்பட 10 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து வந்துள்ளனர். அப்போது நேற்று நாளிரவு அவர்கள் மீது இந்திய காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் எனும் மீனவர் மீது […]

- 4 Min Read
Default Image

நள்ளிரவில் தமிழக மீனவரை சுட்டது எதற்காக.? இந்திய கடற்படையினர் என்ன செய்தார்கள்.?

எல்லை தாண்டி  மீனவர்கள் மீன் பிடித்ததாகவும், அதனை எச்சரிக்க படகை நோக்கி இந்திய காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக தமிழக மீனவர் வீரவேல் மீது குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது . மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். நேற்று அவர்கள் கோடியக்கரை […]

- 4 Min Read
Default Image

112 டிரேட்ஸ்மேன் துணைக்கான இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022 இன்று தொடங்குகிறது..

இந்திய கடற்படையின் அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்ட் டிரேட்ஸ்மேன் மேட் பதவிக்கு சுமார் 112 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்திய கடற்படை தலைமையகமான அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளையின் பல்வேறு பிரிவுகளில் டிரேட்ஸ்மேன் மேட், தொழில்துறைக்கான அரசிதழ் அல்லாத குரூப் சி பதவிக்கான காலியிடங்களை இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்: erecruitment.andaman.gov.in அல்லது andaman.gov.in தகுதி வயது:  18 முதல் […]

- 5 Min Read

முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு..

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (சிஎஸ்எல்) நிறுவனத்திடம் இருந்து மதிப்புமிக்க உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் விக்ராந்தை டெலிவரி செய்து இந்திய கடற்படை இன்று கடல்சார் வரலாற்றை உருவாக்கியுள்ளது. இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தால் (DND) வடிவமைக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் (MoS) கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் தளமான CSL ஆல் கட்டப்பட்டது. ‘விக்ராந்த்’  262-மீட்டர் நீளமுள்ள […]

- 3 Min Read

நவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி!

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ரக டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. ஒடிசாவின் பாலசூர் கடற்கரையில் சூப்பர்சோனிக் ஏவுகணையுடன் இணைத்து ஏவப்பட்ட டார்பிடோ வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த சூப்பர்சோனிக் ஏவுகணை உதவும் என்றும் டிர்டிஓவின் நவீன ரக டார்பிடோ தற்போது பயனில் உள்ளவற்றின் வரம்பிற்கு அப்பாலுள்ள இலக்கையும் தாக்கும் […]

#Odisha 2 Min Read
Default Image

‘டவ்-தே’ புயல்: பார்க் பி 305 என்ற கப்பலில் இருந்த 184 பேர் மீட்பு,மீதமுள்ள 89 பேரை தேடும் பணி தீவிரம்..!

‘டவ்-தே’ புயலில் சிக்கிய ‘பார்க் பி 305’ என்ற கப்பலில் இருந்து 184 பேரை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.மீதமுள்ள 89 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவாமற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மும்பை […]

indian navy 3 Min Read
Default Image

எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி….

ஏவுகணை சோதனையின் போது ஏவுகணை கப்பல் ஒன்றை  துல்லியமாக தாக்கி அழிக்கும் வீடியோவை இந்திய கடற்படை தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய மற்றும் சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.அவ்வபோது பாகிஸ்தானும் குடைச்சல் கொடுத்து வரும் சூழலில், இந்தியா தொடர்ந்து பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அரபிக்கடலில் சமீபத்தில் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் […]

destroyed during 3 Min Read
Default Image

ஆபரேஷன் சமுத்ரா சேது திட்டம்: மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டு கொண்டு வந்த இந்திய கடற்படை!

ஆபரேஷன் சமுத்ரா சேது திட்டத்தின் மூலம் இந்திய கடற்படை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டு கொண்டு வந்தது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், இந்திய குடிமக்களை வெளிநாட்டிலிருந்து திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடற்படை மே 5 ஆம் தேதி ஆபரேஷன் சமுத்ரா சேதுவைத் தொடங்கியது. இதனையடுத்து, […]

coronavirusindia 2 Min Read
Default Image

இந்திய கடற்படைக்கு புதிய வரவு! ஐ.என்.எஸ் கந்தேரி பற்றி தெரியாத விஷயங்கள் இவை…

இந்திய கடற்படையில் தற்போது பிரெஞ்சு தொழில்நுட்பத்தில் தயாரான 1500 டன் எடை கொண்ட கல்வாரி ரக இரண்டாவது பிரம்மாண்ட நீர்மூழ்கி கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலானது 1500 டன் எடையும், 221 அடி நீளமும், 40 அடி உயரமும் கொண்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 50 நாட்கள் நீருக்குள்ளேயே பயணம் செய்ய முடியும். இது நீரின் மேற்பரப்பில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திலும், நீரின் உட்பகுதியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்திலும் […]

india 3 Min Read
Default Image