இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ஆசிய முதல் சுற்று போட்டியில் இந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தானியர்கள் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கிரிக்கிட் கோப்பை நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்விளையாட்டின் சூப்பர் 4 லீக ஆட்டம் நேற்று துவங்கியது. அதில் ஒரு போட்டியில் இந்தியாவும், மற்றொரு போட்டியில் பாகிஸ்தானும் வெற்றிபெற்றது. இந்த போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிய கிரிக்கெட் கோப்பையின் முதல் கட்ட லீக் ஆட்டம் […]